Posts

இப்படம் இயம்பும் ஈறு

Image
இப்படம் இயம்பும் ஈறு !! இது பெற்றோர்கள் எடுத்த முடிவா இல்லை என்னை தன் போக்கில் இழுத்து செல்லும் விதியின் போக்கா என்றுதெரியவில்லை , ஆனால் எனது பள்ளி படிப்பின் கடைசி 6 வருடங்களும் , எனது இளங்கலை பொறியியல் பல்கலைக்கழகமும் பிராமண ஆதிக்கம் நிறைந்தது . குறிப்பாக, பல்கலைக்கழக வாழ்வு ரொம்பவும் சுவாரசியமானது. விடலை பருவமானது முகத்தில் பருவை பெண்களுக்கும் , அரும்பு மீசையையும் ஒரு அசட்டு தனமான சிரிப்பையும் ஆண்களுக்கு கொடுக்கும்.  அதை உணராமல் ஒரு விதமான கனவுலகிலேயே சஞ்சரித்து கொண்டு இருக்கும் தன்மை அந்த வயது மாணவர்களுக்கு இருந்தது ( என்னையும் சேர்த்து), இது நமக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் நம்மை பெற்றோர் நம் முக மாற்றம் கண்டு காண்டாகி கத்துவது நமக்கு புரிய வாய்ப்பே இல்லை. Back to the track ,  கல்லூரி வளாகத்தில் நுழைந்த உடனேயே நமக்கு சிறுவர் பருவத்தில் இருந்து ஆண் மகன் ஆகி விட்டோம் என்று ஒரு நினைப்பு வேறு, இதற்கு எண்ணெய் ஊற்றும்  விதமாக ரகுமான் அவர்கள் பாடல் வேறு ( பசியை  மரந்தோம் பெண்ணை கண்டு,கவலை மரந்தோம் பெண்ணை கண்டு,கவிதை வரைந்தொம் பெண்ணை  கண்டு - ஹேய் ...

அனுபவம் புதுமை ஆனால் ....

அனுபவம் புதுமை  ..... ஆனால்  அது ஒரு தேடல் தேடல் எதை நோக்கி என்பது தான் நமக்கு ஏற்படும் ஞானம் !! ஞானத்தை நோக்கி நம்மை  செலுத்தும்  இறை / இறையுணர்வு ... தொன்மை # Vtwdiscussionforum_tamil2.0_a2# 

ஆ ஆகா அது இது எது !!

ஆ  ஆகா அது இது எது !! எங்கள் நிறுவனத்தில் ஜனவரி மாதம் கொஞ்சம் பரபரப்பா இருக்கும், பட்ஜெட் approval ஆகி நிலுவையில் இருந்தfuture projects எல்லாம் கிளற ஆரம்பித்து மீட்டிங் மேல மீட்டிங் என்று ஆரம்பித்து பின் அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒருபக்கமிருக்க , உற்பத்தி துறை சம்பந்தப்பட்ட எங்கள் நிறுவனத்திற்கு இது முக்கியமான மாதம், புதிய contract நிறைய sign off ஆகி நெறைய requirements IT  க்கு  தான்  வந்து குவியும், அது தொடர்பாக மீட்டிங்ஸ் வேற, அது போதாது  என்று 80 வயதாகி இன்னமும் Ashwin தாத்தா  போல் ஜிம்மிகிட்டு இருக்கும் எங்கள் chairman  திரு.Gordon  Diamond  தன் கலை ஆர்வத்தை அலுவலகம் முழுவதும் அறிய படங்களால் அலங்கரித்து வைத்து இருப்பார் , அதை காண்பிக்கிறேன் பேர்வழி என்று customerக்கு சுற்றி காண்பித்து கொண்டு surprise  என்ட்ரி வேறு !! இப்படி ஒரு சூழலில் தான் இது வரும் எனக்கு , அதாங்க   ஆ ... ஆஃ...ஆங்  ஆகா என்று வரும் பாருங்க ஒரு தூக்கம் .. அது என்னை பல முறை மானத்தை வாங்கி இருக்கு,  இதெல்லாம் எங்க உரு...

Al-loh-ha-mohr-ah

Image
The title was chosen to precisely unlock the person inside me so that he can put some efforts to pen down his thoughts. To start with I wanted to pen down a Tamil version of a Hindi song which had been lingering in my mind for so many years. The song " Mere Ghar Aayi Ek Nanhi Pari" from the movie Kabhi Kabhi. Somehow I felt that this song went unnoticed due to the smashing hit of the title song. The lyrics had a great impact as I grew up, got married and when my wife delivered our little girl. Dedicating this as an imaginary portray of my wife's thoughts about our daughter. ------------------------------------------------------ இளவேனில் தென்றல்  குதிரையாக, மேகங்கள்  கொடியாக , நிலவொளி எனும் ரதம் தனில் ஆழ்மனம் எனும் என் இல்லம் தேடி ஓர் நாள் வந்தாள் ஒரு அழகிய சிறு தேவதை பாலைவனமாய் இருந்த என் மனதை பூஞ்சோலையாக மாற்றியது அவளின் வருகை கோடி முறை பார்த்தாலும் இன்னோர் முறை பார்க்க மாட்டோமா என பார்க்க தூண்டிய  அவளின் பாசம் ததும்பிய முகம்.!! தேனின் சுவையாம் அவள...